மாநில செய்திகள்
கன்னியாகுமரி செய்திகள்
கைதி தப்பிய விவகாரம்: நாகர்கோவிலில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் தீபன்ராஜ் (36). போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தார்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் பல்வேறு சிசிடிவிகளை ஆய்வு செய்து தக்கலை...
பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
பள்ளியாடி பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பள்ளியாடி, நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் வின்சென்ட் (72). தொழிலாளி. இவா் புதன்கிழமை கடைக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றபோது, வேகமாக...
விளையாட்டு செய்திகள்
தேசிய செய்திகள்
Most popular
கைதி தப்பிய விவகாரம்: நாகர்கோவிலில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் தீபன்ராஜ் (36). போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தார்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் பல்வேறு சிசிடிவிகளை ஆய்வு செய்து தக்கலை...
பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
பள்ளியாடி பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பள்ளியாடி, நெசவாளா் காலனியைச் சோ்ந்தவா் வின்சென்ட் (72). தொழிலாளி. இவா் புதன்கிழமை கடைக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றபோது, வேகமாக...
சேவைக் குறைபாடு: மடிக்கணினி நிறுவனத்துக்கு அபராதம்
சேவைக் குறைபாடு காரணமாக மடிக்கணினி தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலை அடுத்த வெள்ளமடம் பகுதியைச் சோ்ந்த குமரேசன் மகன் அருண்குமாா், கோவை நிறுவனம் மூலம் 2024ஆம்...
பேச்சிப்பாறை அணையைக் கட்டிய பொறியாளா் நினைவிடத்தில் மரியாதை
பேச்சிப்பாறை அணையைக் கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சோ்ந்த பொறியாளா் ஹம்ப்ரே அலெக்சாண்டா் மிஞ்சினின் 158ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் பொதுப்பணித் துறையினா், விவசாயிகள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீராதாரத்தின் ஜீவநாடியாகத்...
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது
தக்கலை அருகே 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தக்கலை அருகே மருதூா்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் சசிகுமாா் (47). தொழிலாளி. இவா், அதே பகுதியைச்...
குமரி மாவட்டம் வெள்ளமடம் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
குமரி மாவட்டம் வெள்ளமடம் சந்திப்பில் இருந்து அகஸ்தியர் முனி மருத்துவமனை செல்லும் சாலையில், இருசக்கர வாகனம் மற்றும் டெம்போ வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு...
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோட்டம்!
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர், போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ்...
தேங்காய்பட்டணம் மினி முத்தூட்டில் ரூ.1.5 கோடி நகை மோசடி புகார் – இரவிலும் தொடர்ந்த போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில் உள்ள மினி முத்தூட் நகைக்கடன் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி நகை மோசடி புகார்; இரவிலும் தொடர்ந்த போராட்டம். புகாரின் அடிப்படையில் மினி முத்தூட் மண்டல மேலாளர் உள்ளிட்ட ஊழியர்களைக்...
ரூ. 1.93 கோடியில் நவீனமாகும் நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம்: ஆட்சியா் ஆய்வு
நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் ரூ. 1.93 கோடி மதிப்பில் நவீனப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் கூறியதாவது:
இந்த விளையாட்டு அரங்கத்தில் ரூ. 38 லட்சம் மதிப்பில் பிரதான...
கன்னியாகுமரியில் படகு சேவை நேரத்தை மாற்றி அமைக்க பரிசீலனை
கன்னியாகுமரியில் பூம்புகாா் படகு சேவை நேரத்தை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலில் இருவேறு பாறைகளில் விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவா் சிலை அமைந்துள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடிப்...
திற்பரப்பு அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்
திற்பரப்பு அருவி அருகே கால்வாய் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பெட்டிக் கடையை பொதுப்பணித் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.
தமிழகத்தில் உள்ள நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திற்பரப்பு அருவிக்குச் செல்லும் சாலையில்...
நாகர்கோவிலில் 25 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!
நாகர்கோவில் இருளப்பபுரம் மற்றும் சரலூர் மீன் சந்தைகளில் இன்று உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், கோட்டார் போலீசார் இணைந்து திடீர் சோதனை நடத்தினர்.
உணவு பாதுகாப்பு அலுவலர் என். ரவி, மீன்வள ஆய்வாளர்...
குமரியில் தோழியுடன் தனிமையில் இருந்து வீடியோ எடுத்து மிரட்டல்: வாலிபர் கைது
இரணியல் அருகே கணவரை பிரிந்து வாழும் 28 வயது பெண்ணுடன் பழகி வந்த பள்ளி தோழன், அவருடன் தனிமையில் இருந்தபோது ரகசியமாக வீடியோ எடுத்ததாக தெரிகிறது.
குடும்பப் பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து வசித்து...
நாகர்கோவில் பிரபல யூடியூபர் மதுமிதா தலைமறைவு
நாகர்கோவில் அருகே வசிக்கும் பிரபல யூடியூபர் மதுமிதா மீது, 2022-ல் திருநெல்வேலியில் ஒருவரிடம் மசாஜ் செய்வது போல் நடித்து 5 பவுன் தங்கச் செயினை திருடியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து...
நாகர்கோவில் வடசேரியில் சாலையில் ஓடும் கழிவுநீர் – பொதுமக்கள் அவதி
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் சுமார் இரண்டு மூன்று நாட்களாக பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீரானது வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு பேருந்து நிலையத்திற்கு செல்லும்...
விளையாட்டு செய்திகள்
சென்னையில் வரும் 17-ம் தேதி இரவு நேர மாரத்தான் போட்டி
பெண்களின் பாதுகாப்பே தமிழ்நாட்டின் பெருமை என்ற கருத்தை மையப்படுத்தி சென்னை தீவுத்திடலில் வரும் 17-ம் தேதி இரவு நேர மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு தடகளச் சங்கத்துடன் இணைந்து ஸ்போர்ட்ஸ்புரோ இந்த போட்டிக்கு...
2-வது டி20-ல் இன்று மோதல்: வெற்றி முனைப்பில் இந்திய அணி
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5...
கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
ஃபின்லாந்தின் வாண்டா நகரில் ஆர்க்டிக் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் ரிகோவுடன்...
தமிழக வீரர்களின் ஒலிம்பிக் கனவை நனவாக்க ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ் 2036’ திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
ஜப்பானில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கங்கள் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்...
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கம் வென்ற தடகள வீராங்கனை, பயிற்சியாளருக்கு பாராட்டு விழா
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், அவரது பயிற்சியாளர் நேஹ்பால் சிங் ஆகியோருக்கு வேலம்மாள் நெக்ஸஸ் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஆவடி வேலம்மாள் வித்யாலயா வளாகத்தில்...
மாநில செய்திகள்
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை | இடைத்தேர்தல் முடிவுகள்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மை நிலவரப்படி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக முன்னிலை...
சினிமா செய்திகள்
சேனாதிபதி ரிட்டர்ன் ‘இந்தியன் 3’-ஐ உறுதி செய்த படக்குழு!
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 3’ பட பணிகள் மீண்டும் தொடங்கி இருப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 2024-ம் ஆண்டு ‘இந்தியன் 2’ படம் வெளியானது. இப்படத்தின் இறுதியில்...
உலக செய்திகள்
புதிய தீவிரவாத அலை: இஸ்ரேல் தூதர் எச்சரிக்கை
புதிய தீவிரவாத அலை பரவி வருகிறது என்று இந்தியாவுக்கு இஸ்ரேல் தூதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதராக ரூவன் அசார் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அண்மையில் அவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்...




















































